யாழில் மீண்டும் மீண்டும் உச்சமடையும் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 700 ரூபா என தெரியவருகிறது. எனினும் இந்த வார ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக காணப்பட்டிருந்தது. அத்துடன் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் … Continue reading யாழில் மீண்டும் மீண்டும் உச்சமடையும் தங்கத்தின் விலை!